உங்கள் கணணியை பாதுகாக்கும் இலவச மென்பொருட்கள்

இக்காலத்தில் கணணியை பாதிக்கும் விடயங்களில் ஒன்றாக வைரஸ் காணப்படுகிறது இவை Internet மூலமாகவும் ஏனைய Storage Device மூலமாகவும் உங்களுடைய கணணியை பாதிக்கின்றது. இவற்றை தடுப்பதற்காக பல முன்னணி நிறுவனங்கள் Antivirus  மென்பொருளினை வடிவமைத்து வருகின்றனர். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக சில முன்னணி நிறுவனங்கள் அவர்களுடைய பதிப்புகளில் இலவச பதிப்புகளையும் வழங்குகின்றனர். அவற்றில் சிலவற்றை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
Download
1. Avg Antivirus
2. Bitdefender Antivirus
3. Avast Antivirus
4. Avira Antivirus
5. Panda Antivirus

Share on Google Plus

About Unknown

இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
    Blogger Comment
    Facebook Comment