உங்கள் Audio File edit செய்ய இலவசமான மென்பொருள்

பெயர் Audacity
இது ஒரு முற்றிலும் இலவசமான Open source மென்பொருள்.
இது Windows 8/7/Vista/XP மற்றும் Mac OS X 10.5 to 10.10.x  போன்ற இயங்குதளங்களில் (Operating System) இயங்க கூடியது.
இதன் மூலம் ஒலியினை பதிவு செய்ய முடியும்
மற்றும் ஒலிக்கலவை செய்ய முடியும்.
இதன் மூலம் பின்வரும் Audio File களை Edit செய்ய முடியும்
WAV, AIFF, FLAC, MP2, MP3, Ogg, AC3, M4A/M4R (AAC), WMA
http://audacityteam.org/download/

Share on Google Plus

About Unknown

இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
    Blogger Comment
    Facebook Comment