ஆண்ட்ராயிடு மார்ஷ்மல்லோ

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராயிடு இயங்குதளத்தின் புதிய வெர்ஷனான 6.0 வை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது!
ஐஸ்கிரீம் சாண்ட்விச், கிட் காட், லாலிபாப் என உணவு பொருட்களின் பெயர்களை தனது ஒவ்வொரு வெர்ஷன்களுக்கும் வைத்து வந்த ஆண்ட்ராயிட், அடுத்த வெர்ஷனான 6.0 விற்கும் குழந்தைகளின் விருப்பமான ‘மார்ஷ்மல்லோவின் பெயரை சூட்டியுள்ளது. 
 
தற்போதைய 5.0 வெர்ஷனான லாலிபாப்பில் இருந்து வேறுபட்டு, மேலும் பல புதிய  வசதிகளை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வேகமாக இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், சாம்சங் நிறுவனத்தின் ஒரு புதிய மொபைல் மூலமாக அஃபீஷியலாக வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
Share on Google Plus

About Unknown

இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
    Blogger Comment
    Facebook Comment