உங்களுடைய iPhone ஐ reset செய்வது எவ்வாறு

1.Settings

2.General

3.Reset
கீழே 3 விதமான Option காணப்படும் அவற்றில் உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்து கொள்ளுங்கள்
  • Reset All Settings
  • Reset Network Settings
  • Erase All content and Settings 
 Erase All content and Settings என்பது HardReset போன்றது அனைத்து தகவல்களும் அழிந்துவிடும்.
இத் தகவல் பிடித்திருந்தால் Share செய்து கொள்ளுங்கள்
Share on Google Plus

About Unknown

இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
    Blogger Comment
    Facebook Comment